தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam] Quotes
தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
by
கொல்லால் எச். ஜோஸ்42 ratings, 4.05 average rating, 5 reviews
தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam] Quotes
Showing 1-12 of 12
“விசாரணை முடிவில் கிறிஸ்தவ பெண்கள் ஆடையால் தங்கள் மார்பை மறைத்து கொள்ளலாம் ஆனால் அதன்மேல் உயர் இனத்துப் பெண்கள் போல் தோள்சீலை போடக்கூடாது என்று திவான் அறிவுரை வழங்கினார். அதே வேளையில் எக்காரணம் கொண்டும் பழைய பழக்கவழக்கங்களையும், சட்டங்களையும், மரபுகளையும் மீறக்கூடாது என்று கட்டளையும் பிறப்பித்தார்.”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
“முதலில் குப்பாயம் அணிந்து தங்கள் மார்பை மறைத்துக்கொண்ட பெண்கள் அதற்கு மேல் நாயர் இன பெண்களைப் போன்று ஒரு மெல்லிய மேல் சீலையை அணிந்து கொண்டனர். இதையே தோள்சீலை என்றனர்.”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
“முதலில் குப்பாயம் அணிந்து தங்கள் மார்பை மறைத்துக்கொண்ட”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
“இவர் தான் முதன் முதலில் கிறிஸ்தவ புதிய ஏற்பாட்டு நூலை அச்சு நூலாக்கி வெளியிட்டு இந்திய அச்சு நூல் தொழிலுக்கே புது பாதை வகுத்துக் கொடுத்தார். அதோடு நில்லாமல் தமிழ் அகராதியை உருவாக்கினார். தமிழ் மொழிக்கும் தொண்டுகள் பல செய்தார். இவர் ஒரு இறையியல் கல்லூரியையும் துவங்கினார். இத்தகைய பல சாதனைகளை”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
“ஒரு அடிமையை முழு விலை கொடுத்து வாங்குவதை ஜென்மம் என்றும் மூன்றில் இரண்டு பங்கு விலை கொடுத்து வாங்குவதை அடமானம் என்றும் அடிமையை வாங்கி விட்டு ஆண்டுதோறும் பழைய எஜமானுக்கு ஒரு வருடக் குத்தகை பணத்தைக் கொடுப்பதை பாட்டம் என்று பெயரிட்டு அழைத்தனர். (ஐ. வி. பீட்டர், சமயத்தொண்டர்களும் சமுதாய மறுமலர்ச்சியும் 68)”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
“இதை ”இவன் என்னத்துக்கு ஆவான்? உடைப்பிலே போட்டு மண்ணை மூடவா?” என்ற சொலவடை உறுதி படுத்துகிறது. அதோடு அணைக் கட்டுகள், பாலங்கள் போன்றவற்றின் கட்டுமானத்தின் போதும் அடிமைகள் உயிரோடு புதைக்கப்பட்டனர் என்ற செய்திகளும் உண்டு.”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
“கடவுளுக்குப் பலியிடப்படும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் தனக்குப் போரில் தொடர் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக 1746 ஆம் ஆண்டு மன்னர் மார்த்தாண்ட வர்மா மேல் சாதிக்காரர்களின் ஆலோசனையின் பெயரில் புயல் வீசிக்கொண்டிருந்த ஒரு இரவில் 15 அடிமை பிள்ளைகளை பிடித்து வர உத்தரவிட்டார். கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்ட அப்பிள்ளைகளில் நான்கு பேர் பிராமணர்களால் மந்திரித்த தாயத்துக்கள் உடம்பில் கட்டப்பட்ட நிலையில் அரச நகரின் நான்கு மூலைகளில் உயிரோடு புதைக்கப்பட்டனர். மற்ற பிள்ளைகள் அரசரின் வெற்றி வெறிக்காக விதையாகப் பலியிடப்பட்டனர். (குமரி மண்ணில் கிறிஸ்தவம் 49) அது மட்டுமின்றி ஆற்றின் கரைகள் குளங்கள் நீரின் வேகத்தால் உடைப்பெடுத்தால் அதை தீய சக்திகளின் கோபம் எனக்கருதி அந்த உடைப்பில் ஓர் அடிமையை உயிருடன் தள்ளி மண்ணை போட்டு மூடி பலி கொடுத்து விடுவர்.”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
“ஆனால் தாழ்ந்த சாதி மக்கள் உயர் சாதி மக்களின்”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
“R. Ramachandra Rao Secretary to Govt. (சமுதாய சிந்தனை, செப்டம்பர் 2009)”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
“கிறிஸ்தவத்தைத் தழுவிய இவர்கள் மிஷனறிகள் உதவியுடன், ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஆங்கில அரசு அதிகாரிகளிடம் சாணர் என்ற பெயரை மாற்றி நாடார் என்ற பெயரை அரசு ஆணையாக வெளியிட வேண்டினார். இதன் விளைவாக 1921 ஜூலை 21 ஆம் நாள் சென்னை அரசிலிருந்து ஆணை ஒன்று பிறந்தது "Govt of madras - law (General) Department G.O. Order No:785, dated 7th july 1921" "The Government direct that the term ’Nadar’ shall in future be adopted in place of ’Shanan’ in the official documents”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
“சரித்திரத்தைத் திரும்ப எழுதுவார்கள்" எனும் மாமேதை அம்பேத்கரின் வாக்கு இன்றைக்கு”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
“எவர்கள் இந்நாட்டின் சரித்திரத்தால் மறைக்கப்பட்டார்களோ அவர்களே இந்நாட்டின்”
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]
― தோள்சீலைப் போராட்டம் [Thollseelai Poraddam]