இன்றில்லை எனினும் [Indrillai Eninum] Quotes
இன்றில்லை எனினும் [Indrillai Eninum]
by
S. Ramakrishnan6 ratings, 4.17 average rating, 1 review
இன்றில்லை எனினும் [Indrillai Eninum] Quotes
Showing 1-1 of 1
“ஒருவகையில், புத்தகங்களை வைக்க இடமில்லாத நெருக்கடிதான் புத்தகம் படிப்பதைக் காப்பாற்றி வைத்திருக்கிறது என்பேன். வீட்டில் மிகப் பெரிய நாலகங்களை அமைத்தவர்கள் அதன்பிறகு படிப்பதையே விட்ட கதையை நான் அறிவேன். நெருக்கடியான இடத்திற்குள் மறைத்தும் ஒளித்தும் சண்டையிட்டும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களே நம்மை மறுபடி வாசிக்கத் தூண்டுகின்றன.”
― இன்றில்லை எனினும் [Indrillai Eninum]
― இன்றில்லை எனினும் [Indrillai Eninum]
