മതിലുകള്‍ | Mathilukal Quotes

Rate this book
Clear rating
മതിലുകള്‍ | Mathilukal മതിലുകള്‍ | Mathilukal by Vaikom Muhammad Basheer
3,776 ratings, 4.19 average rating, 125 reviews
മതിലുകള്‍ | Mathilukal Quotes Showing 1-4 of 4
“மரணத்தை இரண்டு விதமாகச் சந்திக்கலாம் என்று சொல்லியனுப்புவேன். அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும். எப்படியிருந்தாலும் செத்துப் போவோம். சிரித்துக்கொண்டே மரணத்தைச் சந்தியுங்கள். மங்களம்.”
Vaikom Muhammad Basheer, மதில்கள் | Mathilgal
“மானுட குலத்துக்கான கடவுளின் பிரத்தியேக வரம் இந்தச் சிரிப்பு.”
Vaikom Muhammad Basheer, மதில்கள் | Mathilgal
“பிரபஞ்சமென்ற பெரும் சிறைக்குள்ளேயிருக்கும் சின்னச் சிறையில் தனியாக நான்.”
வைக்கம் முகம்மது பஷீர், மதில்கள் | Mathilgal
“நான் முழுவதுமாக கரைந்து போனேன். என்னுடைய ஒவ்வொரு அணுவும் விழித்தது. என்னுடைய நாசித் துவாரங்கள் விரிந்தன. நான் இந்த உலகம் முழுவதையும் எனக்குள்ளே ... எனக்குள்ளே இழுத்துக்கொண்டேன்.”
வைக்கம் முகம்மது பஷீர், மதில்கள் | Mathilgal