சூடிய பூ சூடற்க [Soodiya poo soodarka] Quotes
சூடிய பூ சூடற்க [Soodiya poo soodarka]
by
Nanjil Nadan210 ratings, 4.06 average rating, 16 reviews
சூடிய பூ சூடற்க [Soodiya poo soodarka] Quotes
Showing 1-2 of 2
“கோதுமை மாவை உப்புத் தண்ணீர் தெளித்துப் பிசைந்தால் மல வாடை வந்தது. எந்த முரட்டு ரகக் கோதுமையும் மட்ட ரக அரிசியும் கெட்ட நாற்றத்துடன் விளைவதில்லை. மலிவான ரகங்களை ஆதரவு விலை கொடுத்து வாங்கி , புழுங்க வைத்தது , மக்க வைத்து, நிறம் மங்கவைத்து, கசக்க வைத்து , நாற வைத்து , ஒன்றிரண்டு ஆண்டுகள் மழையில் ஊறவைத்து , வாயிலில் காயவைத்து , புழுக்க வைத்து , மக்கள் திண்பதற்கென்று வள்ளமையுடன் , பெருங்கருணையுடன் , தாயின் சாலப்பரிவுடன் ரேஷன் கடைகளுக்கு அனுப்பினார்கள் தேசத் தலைவர்களும் தேசத்தைக் கட்டி எழுப்பிக்கொண்டிருந்த அதிகாரிகளும், அமெரிக்க ஐரோப்பிய நாட்டுப் பன்றிகள் தின்னாது அவற்றை.”
― சூடிய பூ சூடற்க [Soodiya poo soodarka]
― சூடிய பூ சூடற்க [Soodiya poo soodarka]
“கோதுமை மாவை உப்புத் தண்ணீர் தெளித்துப் பிசைந்தால் மல வாடை வந்தது. எந்த முரட்டு ரகக் கோதுமையும் மட்ட ரக அரிசியும் கெட்ட நாற்றத்துடன் விளைவதில்லை. மலிவான ரகங்களை ஆதரவு விலை கொடுத்து வாங்கி , புழுங்க வைத்தது , மக்க வைத்து, நிறம் மங்கவைத்து, கசக்க வைத்து , நாற வைத்து , ஒன்றிரண்டு ஆண்டுகள் மழையில் ஊறவைத்து , வெயிலில் காயவைத்து , புழுக்க வைத்து , மக்கள் திண்பதற்கென்று வள்ளமையுடன் , பெருங்கருணையுடன் , தாயின் சாலப்பரிவுடன் ரேஷன் கடைகளுக்கு அனுப்பினார்கள் தேசத் தலைவர்களும் தேசத்தைக் கட்டி எழுப்பிக்கொண்டிருந்த அதிகாரிகளும், அமெரிக்க ஐரோப்பிய நாட்டுப் பன்றிகள் தின்னாது அவற்றை.”
― சூடிய பூ சூடற்க [Soodiya poo soodarka]
― சூடிய பூ சூடற்க [Soodiya poo soodarka]
