“நான் மங்களூரில் இருந்த சில ஆண்டுக் காலத்தில் கனரா உயர்நிலைப் பள்ளியில் நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கற்பித்தேன். என் முதுகுக்குப் பின்னால் அவர்கள் ஏதேதோ பேசினார்கள். அவர்கள் இந்தி படிக்க விரும்பவில்லை என்பது எனக்குத் தெளிவானது. அந்தப் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள் பலரும் வீட்டில் கொங்கிணி பேசுவார்கள். அந்த வட்டார மொழியாக இருந்தது துளு. பள்ளியில் அவர்கள் ஆங்கிலமும் கன்னடமும் படிக்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் மேலே ஐந்தாவதாக ஒரு மொழிச்சுமையை அவர்கள் ஏற்க வேண்டும் என்பது சரிதானா? இத்துடன் தலைமை ஆசிரியர் அவர்கள் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். அதன் விளைவாக சிறப்பு ஆசிரியர் பொறுப்பில் என் ஆர்வம் குலைந்தது. முதல் மொழியொன்றில் திறமை பெற்ற பிறகு பிள்ளைகள் இரண்டாவதொரு மொழியைக் கற்பது நல்லது. இலக்கண விதிகளோடு சேர்த்து மூன்று அல்லது நான்கு மொழிகளை மாணவர்கள் தொண்டைக்குள் திணித்தால் அவர்கள் எந்த மொழியையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால்தான் கட்டாய இந்திக் கல்வியை நான் அன்றிலிருந்து எதிர்த்து வந்திருக்கிறேன். முதலில் பிள்ளைகள் தங்கள் வட்டார மொழியைக் கற்கட்டும்; அதன்பிறகு தேசிய மொழியையும், சர்வதேசிய மொழியையும் படிக்கட்டும்!”
―
ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
ಹುಚ್ಚು ಮನಸಿನ ಹತ್ತು ಮುಖಗಳು | Huchchu Manassina Hattu mukhagalu
by
Kota Shivarama Karanth215 ratings, average rating, 13 reviews
Browse By Tag
- love (101896)
- life (80036)
- inspirational (76420)
- humor (44551)
- philosophy (31226)
- inspirational-quotes (29061)
- god (26992)
- truth (24855)
- wisdom (24817)
- romance (24503)
- poetry (23474)
- life-lessons (22769)
- quotes (21228)
- death (20651)
- happiness (19115)
- hope (18684)
- faith (18529)
- inspiration (17576)
- spirituality (15844)
- relationships (15755)
- life-quotes (15667)
- motivational (15566)
- religion (15453)
- love-quotes (15426)
- writing (14994)
- success (14235)
- motivation (13496)
- travel (13473)
- time (12916)
- motivational-quotes (12674)
