“லைப்ரேரியில கூட இப்படித்தானாம். சேரித்தெரு பறப்பயலுகன்னா ஒரு சைசாத்தான் பாப்பானுகளாம். அண்ணன் ஒரு தடவ கையெழுத்து போடும்போது பேருகூட தன்னோட படிப்பையும் எம்.ஏ.ன்னும் வேணுமின்னே எழுதினாங்களாம். ஒடனே அந்த லைப்ரேரியன் ஒரு ஸ்டூல் போட்டு ஒக்காருங்கன்னு சொன்னதுமில்லாம சார் சார்னு வேற கூப்பிட ஆரப்பிச்சிடானாம்.
இத அண்ணன் எங்கிட்ட சொல்லும்போது கூடவே இந்த பறச்சாதியில் நாம் பொறந்திட்டதினால, நமக்குன்னு மதிப்போ, மரியாதையோ, கௌரவமோ இல்லாம போச்சு. ஆனா நாம நல்லா படிச்சு முன்னுக்கு வந்தோம்னா, இந்த அசிங்கமெல்லாம் இல்லன்னு ஆக்கிப்போடலாம். அதுனால கருத்தா, கவனமா படிச்சிரு. படிப்பிலே மொதல்பிள்ளன்னா, எல்லோரும் ஒங்கிட்ட படிப்புக்காக ஒட்டிக்க பாப்பாக. அதனால கஷ்டப்பட்டு படிச்சிக்கிடனும் அப்படீன்னு சொன்னாங்க. இது என் மனசிலே ரொம்ப ஆழமாப் பதிஞ்சுபோச்சு. அதனால முழு மூச்சா வெறித்தனமா படிச்சேன். அண்ணன் சொன்னது போல, வகுப்புல முதல் ஆளா நின்னேன், அதனாலயே நான் பறைச்சினாக்கூட நிறையப்பேரு எங்கிட்ட சிநேகிதம் பண்ணிக்கிட்டாங்க.”
―
Karukku
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
Browse By Tag
- love (101794)
- life (79808)
- inspirational (76215)
- humor (44484)
- philosophy (31156)
- inspirational-quotes (29022)
- god (26979)
- truth (24826)
- wisdom (24769)
- romance (24462)
- poetry (23422)
- life-lessons (22741)
- quotes (21219)
- death (20621)
- happiness (19111)
- hope (18645)
- faith (18510)
- travel (17870)
- inspiration (17473)
- spirituality (15805)
- relationships (15739)
- life-quotes (15659)
- motivational (15454)
- love-quotes (15435)
- religion (15435)
- writing (14982)
- success (14223)
- motivation (13356)
- time (12904)
- motivational-quotes (12659)

