More on this book
Kindle Notes & Highlights
by
Sadhana
Read between
April 11 - April 13, 2023
நல்லவன், கெட்டவனென்பது அவனுக்கு இருக்கும் அதிகாரத்தினை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான நேரத்தில் அதிகாரமென்பது ஒருவனை கெட்டவனாகவே மாற்றுகிறது. அதையும்
வேதங்களையும் புராணங்களையும் கிழித்துப்போட்டு அதன் காகிதங்களை குதம் துடைப்பதற்குப் பாவித்தான். தான் வாழும் இந்த உலகம் ஹிட்லரின் வதைமுகாம் என்றும், சுற்றியிருப்பவர்கள் நாஜிகள் என்றும் சமூகவலைத்தளங்களில் டுவிட் எழுதினான்.
ஓர் உயிரின் சாவு என்பது இன்னோர் உயிரைப் பிறப்புவிக்கிறது; அல்லது அவ்வுயிரைக் காக்க உதவுகிறது.

