More on this book
Community
Kindle Notes & Highlights
அந்தப் பதவிக்குன்னு ஒரு தகுதி இருக்கு..
“உங்க அப்பா எல்லாம் சாதாரண உள்ளூர் தாதா. சத்யானந்தாவும் ராபர்ட்டும்தான் இதுல மாஸ்டர்ஸ். எப்படியோ உங்க அப்பாவைத் தீர்த்துட்டு உங்க குடும்பத்தையும் தீத்துட்டா ஆஃப் ஷோர் அக்கவுண்ட்ல இருந்த அத்தனையும் சுருட்டிக்கலாம்னு திட்டம் போட்டிருக்காங்க. உங்க அப்பாவை மட்டுமில்லை இந்த மாதிரி ஒரு சிலரை ஏற்கனவே இப்படி செஞ்சிருக்காங்க. இதுக்காக அவங்க ஒரு உலக அளவில் இயங்கும் தொழில்முறை இயக்கத்தில் இருந்து ப்ரொபஷனல் கொலைகாரங்களை எங்கேஜ் பண்றாங்க. அதுக்கு சுருக்கமா ஏஜன்சின்னு பேரு.
வருணால் பரதனும் ஏஜன்சி ஆட்களில் ஒருவர் என்பதை நம்பவே முடியவில்லை.
அவர்களுக்கிடையே கூகுள் ஹேங் அவுட், வாட்ஸ் ஆப் என்று பல வழிகளில் செய்திப் பரிமாற்றம் நடந்து வந்தது.
பத்து நிமிடங்களுக்கு ஒரு மீம் வீதம் தயாரித்து அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.
தனியார் பாதுகாப்பு படைகளால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மந்திரிகள், பஞ்சாயத்து கவுன்சிலர்கள் போன்றவர்கள்தான் கட்சியில் வழக்கமாக வருமானம் பார்ப்பவர்கள். பதவியில் இல்லாத எம்எல்ஏக்கள் நிலை எப்போதும் பாடுதான்.
இல்லையென்றால் மாவட்ட மந்திரியின் கை கால்களில் விழுந்து கான்டிராக்ட் எடுத்து காசு பார்க்க வேண்டும்.
ஷெல் நிறுவனம்
“என்கிட்டே வாட்ஸ் ஆப்பில் கூப்பிட்டு பேசினான். அதுதான் ஈசியா ட்ராக் பண்ண முடியாதாமே.
நாத்தனார்
“க்கும்... அதுக்கு வேற ஆளைப் பாரு... உங்க குடும்பமே ஒரு லூசுக் குடும்பம்...” என்றாள் சுவாதி புன்னகையுடன்.. பதிலுக்கு அவளை அணைத்துக் கொண்டே.
கண்டெயினர் எப்போ ரெடியாகும்”
பணம் டிஸ்ட்ரிப்யூட் பண்ண பத்து ஆம்புலன்ஸ் ரெடி பண்ணிக்கங்க.. அதைத்தான் யாரும் நிறுத்த மாட்டாங்க.”
சோஷியல் மீடியா ஆக்டிவிட்டீஸ்
இருபதாயிரம் கோடி. தொலைஞ்சு போச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா?
கண்ணீரைப் போல் மனிதர்களை இளக்கிவிடும் வஸ்து எதுவும் இல்லை.
நாளை இந்த நாட்டைக் காக்கும் வேலை இருக்கிறது நமக்கு”
மகேந்திரன், வாங் மற்றும் குழுவினர் நான்கு நாட்களாக அடைந்து கிடந்த அந்தப் பெரிய ஆடம்பர சூட்டை விட்டு வெளியே வந்தார்கள். எம்எல்ஏக்கள் ஏற்கனவே கிளம்பிப் போயிருந்ததால் கடலோரம் இருந்த அந்த ரெயின்போ பீச் ரிசார்ட்டில் கடந்த மூன்று நாட்கள் அளவுக்கு பெரிய சத்தம் எதுவும் இல்லை.
“விளையாட்டுகள் என்பவை வெறும் பொழுதுபோக்குகள் அல்ல. குழுவாக இயங்குதல், தொடர்ந்து போராடுதல். தோல்விகளை ஏற்கும் பக்குவம் பெறுதல், வெற்றியில் மயங்காதிருத்தல் என்று இந்த ஆட்டங்கள் புதைந்திருக்கும் பாடங்கள் ஏராளம். ஒரு
அரசாங்கத்தின் கட்டிடங்கள் தேவையான அளவை விட பிரமாண்டமாக அமைந்திருப்பதன் உளவியலை அவன் இப்போது நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டான். அவற்றைப் பார்க்கும்போதே மக்களின் மனதில் அச்சம் வரவேண்டும், மரியாதையோடு பக்தியும் வர வேண்டும். உள்ளே அமர்ந்து ஆண்டு கொண்டிருப்பவர் ஒரு சாதாரண மனிதர் என்ற எண்ணமே அவர்களுக்கு வரக் கூடாது. சைரன்கள், காவலர்கள், துப்பாக்கிகள் இவற்றோடு இந்த பிரமாண்டமும் அவசியமாகி விடுகிறது. இது வரை அந்தக் கட்டிடத்தினுள் பலமுறை வந்து போயிருக்கிறான். ஆனால் இன்று அந்தக் கட்டிடம் தனது அதிகார மொழியில் தன்னோடு பேசுவதாக உணர்ந்தான்.
ஒரு முக்கால் டவுசரும் காலர் வைக்காத கருப்பு டி-ஷர்ட்டும் அணிந்து இருட்டிய பிறகு தலைமைச் செயலகத்தின் வாசல் படிகளில் தனியாக அமர்ந்த முதல் சிஎம் அவனாகத்தானிருக்க முடியும். அவன் அப்படி அமர்ந்திருந்ததற்குக் காரணம் இருந்தது. தங்குவதற்கு வீடில்லாத ஒரு முதலமைச்சராக அப்போது அவன் இருந்தான்.
எல்லா ஆட்டங்களும் வெற்றி பெறுவதோடு நிறைவு பெற்றுவிடுவதில்லை. அந்த வெற்றியைத் தக்க வைக்கும் ஆட்டம் உடனே தொடங்கிவிடுகிறது.
அவருக்கு இந்த வழிமுறைகளில் உடன்பாடு இல்லை. ஆனால் இந்த ஆட்டம் காலம் காலமாக இப்படித்தான் ஆடப்பட்டு வருகிறது.
அவனுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த அரெஸ்ட் வாரண்ட்டை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துவிட்டதாக சொன்னார். அவருக்கு ஏது அதிகாரம். அவருடைய தலைமை மனதை மாற்றிக் கொண்டிருக்கலாம்.
இத்தனை லட்சம் கோடி சொத்துக்களை நிர்வகிக்கும் அவர்கள் ஒரு நல்ல ஐடி நிறுவனத்திடம் அவர்கள் டேட்டாவைப் பாதுகாக்கும் பொறுப்பை கொடுத்திருக்கலாம்.
ஆனா அவர் அப்படி எல்லாம் ஓஞ்சுட மாட்டார்ணா... அடுத்த திட்டத்தைப் போட ஆரம்பிச்சிருப்பார்”
“மாமனார் கூப்பிடறார்ல.
அத்தனை பணத்தையும் பிட்காயின் வடிவில் மாற்றியிருந்தார்கள்
John Doe
பனாமா பேப்பர்ஸ்
முக்கியமாக ஐஸ்லாந்து பிரதமர், பாகிஸ்தான் பிரதமர், உக்ரைன் பிரதமர், சவுதியின் அரசர் ஆகியோர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகினர்.
ரஷ்யாவின் அதிபர் புடினுக்கு நெருக்கமானவர்கள் இருவரின் பெயர்களும் அடிபட்டன.