More on this book
Community
Kindle Notes & Highlights
எனக்கிவை அனைத்தையும் அளித்து, தகுதிக்கு மீறி எத்தனையோ கொடுத்த சிவபெருமானுக்கு,
குரூரமாய் மோதிய இரு தரப்பாரில், குணாக்கள் வெகு சீக்கிரமே வெற்றியடைந்தனர். தோல்வியின்
அடையாளமாகப் பக்ரதிகள் பின்வாங்கியதுதான் மிச்சம்.
இந்த அயோக்கியர்கள், நம்ம நல்லெண்ணத்தை
பலவீனம்னு தப்பாப் புரிஞ்சிக்கிட்டிருக்காங்க!
பக்ரதித் தலைவன் யாக்யா அப்படிக் கருதமாட்டான்;
இராமபிரானே, தங்கள் பெயரால் வேண்டுகிறேன் – தயவு கூர்ந்து, அது இவராக இருக்கட்டும்.
ஸ்ரீநகர்.
குடிலிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியது,
ஏறக்குறைய இருபதாயிரம் மக்கள் இந்நகரத்தில் வீடமைத்துக்கொண்டு வாழ்ந்தனர்;
தோத்தி
அங்கவஸ்திரம்
சோட்டி
ஜணாவு
என் பெயர் ஆயுர்வதி.
ஏழு நாட்கள் – அதாவது நோய் நொடியெதுவும் இல்லாமல் இருக்கிறீர்களா என்பதை அறிந்துகொள்ளும்
பொருட்டு – மட்டுமே நீங்கள் இங்கே இருக்க வேண்டியது.’’
இவன் உயர்குடிப் பிறப்பில்லையே? வெறும் காட்டுவாசி!
நீலகண்டர். நீலக்கழுத்து...
நீதக்ஷசீலத்திலோ,
அதிசயம் நடந்தது ஸ்ரீநகரில்! என்பதை வரலாற்றில் பதித்துவிடப் பரபரத்தார்.
பிராமணர்கள்னு
ஆனா, அவங்க வைத்தியம் மட்டும் பாக்கறதில்ல. வாத்தியார், வக்கீல், பூசாரின்னு புத்தி தேவப்படற எல்லா தொழில்லயும் இருக்காங்க.’’
பிராமணர்களத் தவிர, நாட்டை ஆள, சண்டைக்குப் போகன்னு தனியா ஒரு கூட்டமே இருக்கு. க்ஷத்ரியர்னு பேராம். பொம்பளைங்க கூட க்ஷத்ரியர் ஆகலாமாம்!’’
ரொம்பப் பேர் இல்லைன்னாலும், சேத்துக்கறாங்கங்கிறது நெஜம்.’’
வைஸ்யர்கள்னு ஒரு தனிப்பிரிவு இருக்கு – வியாபாரம், வாணிபம், கைவினைப்பொருள் தயாரிக்கிறதுன்னு செய்யறாங்க.
அப்பறம் விவசாயம், பணியாளர்கள்னு இருக்குறவங்க சூத்திரர்கள்.
ஒரு ஜாதியச் சேந்தவங்க இன்னொரு ஜாதியோட வேலையைச் ச...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
‘‘உனக்குள்ளதான் நீ பதிலைத் தேடிக்கணும், சிவா.
அதுதான் நம்ம மரபு.’’
இந்தியர்கள் மரியாதைப்பட்டோருக்கு வணக்கம் செலுத்தும் முறைப்படி,
இந்த ‘ராம்’ங்கிறது என்ன?’’ தன் மீது போர்த்தியிருந்த காவித்துணியில் இடம்விடாமல் அச்சடித்திருந்த வார்த்தையை உற்றுப் பார்த்தார் சிவன்.
இந்த வார்த்தைகளைச் சொன்ன போது, சிவன் அவற்றை உண்மையென நம்பினார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஒருவர் புரியும் கடமைகளினால், இன்னொருவருடைய உரிமைகள் தாமாகவே பாதுகாக்கப்படுகின்றன அல்லவா?
ஆனா, இதுல சூத்திரர்களுக்கு கண்டிப்பா வருத்தம்
இருந்திருக்குமே?’’
சூரியனைப் போல், நாங்களும் யாரிடமும் எதையும் பெறுவதில்லை; அளிக்க மட்டுமே செய்வோம்.
தெய்வங்களுக்கு மட்டுமே மெலூஹர்கள் தங்கள் திறமையையும் படாடோபத்தையும் சமர்ப்பணம் செய்வார்கள் போலும்.
இந்த மாதிரி உருவச் சிலை மேலல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.
கடவுள் நம்மளச் சுத்தி, இந்த மரம், செடி, அதுல சலசலக்கற காத்து, ஓடற நதி, இப்படி எல்லாத்துலயும் இருக்கார்னு நம்பறேன்.
ஆனா, உங்க கடவுள் பத்தி அவமரியாதையா நான் ஏதாவது சொல்லியிருந்தா, மன்னிக்கணும்.’’
இங்கே ‘உன் கடவுள்,’ ‘என் கடவுள்,’ என்று தனித்தனியே ஏதும் இல்லை. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது ஒரே ஒரு பிரபஞ்ச சக்திதான். அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளூம் விதம்தான் வேறு வேறாய் இருக்கிறது. ஆனாலும், எனக்கு ஒன்று தோன்றுகிறது:
நமஸ்தே,
ஆதி காலத்தில் இயற்கையே ஒலி வடிவமாய் இந்த ஒரு சொல்லில்
உருவெடுத்ததாக நம்பப்படுகிறது.
அதாவது, சந்திரனின் பாதையை வெச்சுத்தான் வருஷத்தையும் மாசங்களையும் கணக்கிடுவாங்க, இல்ல?’’
ஆம், பிரபு. கேடுகெட்ட, மானங்கெட்ட, மதிகெட்ட மரபினர்; சோம்பேறிகள். எந்தக் கோட்பாடுகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும், மனசாட்சிக்குமே தங்களை உட்படுத்திக்கொள்ளாத மக்கள். சுத்த க்ஷத்ரியர்களைப் போலல்லாமல், மறைந்திருந்து தாக்கும் கோழைகள். அவர்களை ஆளும் அரசர்களே உண்மைக்குப் புறம்பானவர்கள்; தன்னலம் ஒன்றையே பின்பற்றுபவர்கள். ஏன், மனித இனத்துக்கே அவர்கள் ஒரு சாபக்கேடு!’’
நாகர்கள்
சபிக்கப்பட்ட பிறவிகள், பிரபு,’’ நந்திக்கு மூச்சு வாங்கியது. ‘‘முன் ஜென்மங்களில் செய்த கொடிய பாவங்களின் விளைவாக கோரமான உருவங்களுடனும், உடற்கோளாறுகளுடனும் பிறந்தவர்கள். இரண்டுக்கு மேற்பட்ட கைகள், அல்லது கடூரமான, அழகற்ற
முகம், இப்படி... என்றாலும், அசாத்தியமான உடற்கட்டும், பல சக்திகளும் படைத்தவர்கள். ‘நாகன்’ என்ற சொல்லைக் கேட்டாலே எங்கள் மக்கள் குலைநடுங்குவார்கள்.