More on this book
Community
Kindle Notes & Highlights
மனுவின் ஆக்ஞை.’’
வெளியுலகில் தன்னிச்சையாக அமையும் வண்ணச் சேர்க்கையனைத்தையும், மனித முயற்சிக் கப்பாற்பட்ட ஒரு சக்தி ஒளிந்திருந்து சீரமைக்கிறது என்ற தத்துவம், மெலூஹர்களின் மனதை மிகக் கவர்ந்த ஒன்று.
அதிலும் நீல நிறம், வண்ணங்களின் அணிவகுப்பில் பச்சைக்கு முன்னதாக அமைந்திருந்ததை, இயற்கையின் பேரதிசயமாகவே கண்டனர். வானம் பச்சை நிற பூமிக்கு மேலே திகழ்ந்ததைப் போல.
சிவன் திகைத்து நின்றார் – கண்ணைப் பறித்த ஆடம்பர இராஜபோகத்தால் அல்ல; அப்படியெதுவுமே இல்லாததால்.
ஜாதிக்குறியீடு மருந்திற்கும் இல்லாத இந்த அயல்நாட்டான்
வெளியே அளவில்லாம இருக்குற நடராஜரின் சக்தியை வாங்கிக்கிற அகப்பை மட்டுமே நான். அது யாரா வேணும்னாலும் இருக்கலாம்.’’
சோமரஸத்தை நாங்கள் தேவாமுதம் என்போம்.
மிகச்சிறந்த இந்திய விஞ்ஞானியாகத் திகழ்ந்த பிரம்மதேவர்.’’
இவர்களுக்கு த்விஜா என்று பெயர் – இருமுறை பிறந்தோர்.
பிரம்மதேவர் தேர்ந்தெடுத்தவர்கள் மொத்தம் ஏழு பேர் என்பதால், அவர்கள் சப்தரிஷி என்று வழங்கப்பட்டனர்.’’
பிரம்மாவின் குலத்தோராக வழங்கப்பட்டனர். காலப்போக்கில், அதுவே மருவி, அவர்கள் பிராமணர் என்றழைக்கப்படலாயினர்.’’
சில பேர் பிராமண வாழ்க்கை முறையை சரியா பின்பற்றத் தவறிட்டாங்க. அப்படித்தான?’’
ஒரு பெண்ணுக்குக் குழந்தை இறந்தே பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். பூர்வ ஜென்மத்தில் ஏதோ கொடிய பாவம் செய்ததினாலல்லவா இந்த ஜென்மத்தில் அவளுக்கு இந்த தண்டனை?
எல்லாமே பேத்தலா இருக்கு. கர்ப்பமாயிருக்கும்போது சரியாத் தன்னைக் கவனிச்சுக்காததினாலகூட ஒரு பொண்ணுக்குக் குழந்தை செத்துப் பிறக்கலாம். இல்லை, ஏதாவது வியாதியா இருக்கலாம். போன ஜென்மப் பாவத்தோட பலன்னு எப்படிச் சொல்ல முடியும்?’’
நீலநிற அங்கவஸ்திரத்தினால் தலைமுதல் கால்வரை போர்த்தப்பட்டு, முகத்தில் தன் விதியை முழுவதுமாக உணர்ந்து, ஒரு வித கம்பீரத்துடன் அதை ஏற்றுக்கொண்ட விரக்தியுடன், நடந்து சென்றாள்
சதி.
ஒரு அந்தணருக்கு பிறக்குற குழந்தைக்குக் கெடைக்கிற படிப்புக்கும் வசதிவாய்ப்புக்கும், ஒரு சூத்திரக் குழந்தைக்குக் கெடைக்கக்கூடியதுக்கும் வித்தியாசம் இருக்குமில்லையா? அந்தணருக்குப் பிறக்கும் குழந்தை, சூத்திரக் குழந்தையைவிட ஆற்றல்ல குறைவா இருந்தாலும், அந்தணனாத்தான் வளரும். அப்ப, சூத்திரக் குழந்தைக்கு நடக்கறது அநியாயம் இல்லையா? இந்த மாதிரி இயங்கற சமூகத்துல என்ன உசத்தி?’’
ஒரு மனிதனின் கர்மாவை தீர்மானிப்பது அவனுடன் பிறந்த ஆற்றல்தானேயொழிய, வேறில்லை. அதுதான் மெலூஹாவின் உயர்வுக்கு – உலக வரலாற்றின் மிகச்சிறந்த தேசம் என்ற புகழுக்கு – ஆதாரம்.’’
பிராமணர்களுக்கு வௌ்ளை; க்ஷத்ரியர்களுக்கு சிவப்பு; வைஸ்யர்களுக்கு பச்சை; சூத்திரர்களுக்கு கறுப்பு
தாங்க முடியாத கஷ்டங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக வந்து குவியும் போது, நீலகண்டர் அவதரிப்பார்;
இந்திய மக்கள் அனைவருக்கும் முன்னோடியான பாண்டியர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ஆக்ஸிஜென்
ஆக்ஸிடெண்ட்.
நம்மைக் காக்கும் விஷயம்தான் நம்மை இறுதியில் கொல்லவும் செய்கிறதா?’’
நீலகண்டர், சூர்யவம்சிகளைக் காப்பாற்றுவார் என்று எங்கள் புராணங்கள் சொல்லவில்லை. உண்மையில், அவை இரு விஷயங்களை அறுதியிடுகின்றன: ஒன்று, நீலகண்டர் சப்த–சிந்துவைச் சேர்ந்தவராக இருக்கமாட்டார். இரண்டாவது, தீய சக்திகளை ஒழிப்பார். சந்திரவம்சிகள்தான் தீயவர்கள் என்று மெலூஹர்கள் நினைப்பதால், அவர்களை அதம் செய்யப்போகிறார் என்பது பலரின் நம்பிக்கை. இது நடந்துவிட்டால்,
சூர்யவம்சிகள் காப்பாற்றப்படுவார்கள் என்று அர்த்தமில்லை! சந்திரவம்சிகளை வீழ்த்துவதைத் தவிர்த்து, தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் இன்னும் எத்தனையோ.’’
‘அசுரர்களுக்கெதிரான தர்ம யுத்தம்,’
வெற்றியடையும் பொருட்டு தேவர்களே சில சமயம் அதர்மத்தைக் கையாண்டதை அவர் எதிர்பார்க்கவில்லை.
ருத்ர பகவான்
இட்லி
அயோக்கியர்களையும் பூண்டோடு ஒழிப்போம்!’’
மனுங்கிறவர்
‘தந்தை’ன்னு
மனுப்பிரபு ஏறக்குறைய எட்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.
தென்னிந்தியாவைச் சேர்ந்த இளவரசர் என்று சொல்வதுண்டு.
சங்கத்தமிழ்
அப்போது உலகில் செல்வத்திலும் செல்வாக்கிலும் மிகச் சிறந்து விளங்கிய நாடு அது ஒன்று மட்டுமே. மனுப்பிரபு தோன்றிய பாண்டிய வம்சம், எத்தனையோ தலைமுறைகளாய் ஆட்சி செய்து வளப்படுத்திய பூமி.
கடல் பெருஞ்சீற்றம் கொண்டு பொங்கி வந்து, அவர்கள் நாகரீகத்தையே அழித்துச் சென்றுவிட்டது.’’
தெய்வங்களின் தீராத கோபத்திற்கு ஆளாகிவிட்டதாக நம்பினார்.
பல கப்பல்களில், மேற்கே, உயரமான நிலப்பரப்பிற்கு குடிபெயர்ந்தார். இன்றைய மெலூஹாவில்,
கோயில் அர்ச்சகராக மாறினார். இன்னும் சொல்லப்போனால், இப்போது கோயில்களில் பூஜை செய்வோரை நாம் மரியாதையாகப் பண்டிதர் என்றழைக்கிறோமல்லவா? மனுப்பிரபுவின் வம்சத்தார் பெயரான ’பாண்டியா’விலிருந்து மருவியது அது.’’
தென்னிந்தியாவோட கடைக்கோடியில இன்னமும் பழைய சங்கத்தமிழ் நகரங்கள் கடலுக்கடியில இருக்குன்னு சொல்றீங்க?’’
சங்கத்தமிழின் அழிவால், சப்த-சிந்து என்றழைக்கப்படும்
நம் தேசம் உருவான வரலாறு இதுதான்.’’
தன் வழித்தோன்றல்கள் யாரும் நர்மதைக்குத் தெற்கே ஒரு போதும் செல்லக்கூடாது; சென்றால், திரும்பக் கூடாது என்பது மனுவின் கடுமையான கட்டளை.
மனுஸ்ம்ரிதி என்னும் மிகப்பெரிய நூலில்
வரையறுக்கப்பட்டுள்ளன.
அந்தண, க்ஷத்ரிய மற்றும் வைஸ்யர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் மாற்றம் வேண்டி வாக்களிக்கும் பட்சத்தில், எந்த சட்டத்தையும் மெலூஹாவில் திருத்தியமைக்கலாம்.
மயிகா.
இராமபிரானுக்கு இது புரிந்தே இருந்தது. இதனாலேயே விகர்மா தத்துவம் வழக்கில் வந்தது. இந்த ஜென்மத்தில் அவனுக்கு நிகழும் அநியாயங்களுக்குக் காரணம், முற்பிறவியில் செய்த வினையின் பயன் என்று அவனை நம்ப வைத்துவிட்டால், வேறு வழியின்றி, மனதைச் சமாதானம் செய்துகொண்டு வாழப் பழகிவிடுவான்; தன் கோபத்தை சமூகத்தின் மீது காட்டாமலும் இருப்பான்.’’