எழுத்தாளர் இரா. முருகன் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

தனித்துவமிக்க நாவல்களை எழுதிய படைப்பாளி. வங்கித்துறையில் பணியாற்றியவர். தேர்ந்த வாசிப்பாளர். மலையாளத்திலிருந்து என். எஸ். மாதவன் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். மிகுந்த நட்புடன் பழகக்கூடியவர். அவரது மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது
Published on November 03, 2026 06:33