துபாயில் நிகழும் பரணி கலைவிழா எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப் பிரியமானது. துபாயில் அணுக்கமான நண்பர்கள் பல உள்ளனர். பரணி இலக்கிய விழாவில் ஏற்கனவே கலந்துகொண்ட நிகழ்ச்சியும் சுவாரசியமாக அமைந்தது.
வரும் 28 டிசம்பர் 2025 அன்று துபாயில் நிகழும் பரணி இலக்கிய விழாவில் நான் கலந்துகொள்கிறேன். நண்பர்களை அழைக்கிறேன்.
Published on December 23, 2025 10:36