சில கணிப்பொறி நிறுவனங்களில் ஊழியர்களை வேலைசெய்யாமல் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அதில் மறைமுக லாபம் உள்ளது – எங்கோ கணக்கு காட்டுகிறார்கள். ஆனால் சும்மா இருப்பவர்கள் மூளையை தேங்கவைத்துக்கொள்கிறார்கள். அது ஒரு தற்கொலை.
Published on November 16, 2025 10:36