
சமண வள்ளுவர்
கழாக்கால் ஜெயமோகன்
அன்புள்ள ஜெ,
தங்களுடைய கழாக்கால் திருக்குறள் கட்டுரையை படித்ததுண்டு.
சமீபத்தில் திருக்குறளை பற்றி தேடிக்கொண்டு இருக்கையில் திருக்குறள் ஜைன உரை (தஞ்சாவூர் சரசுவதி மஹால் வெளியீடு எண் 336 சிறப்புக்கேண்மைப் பதிப்பாசிரியர்: கே.எம்.வேங்கடராமையா (முன்னாள் பேராசிரியர்) – 1991) (ஓலைச்சுவடிகளில் இருந்து படி எடுக்கபட்டது) என் பார்வைக்கு பட்டது.
திருக்குறள் ஜைன உரை
அதில் pdf பக்கம் 357 இல் நீங்கள் சொன்னவாறே கழாஅக்கால் குறளுக்கு உள்ளது. நான் வாசித்த சில குறள்களை வைத்து இந்த ஜைன உரையை ஒரு முக்கியமான உரையாகவே கருதுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்
https://dailyprojectthirukkural.blogspot.com
Published on November 14, 2025 10:31