இங்கே ஒரு போக்கு இளைஞர்களிடம் உள்ளது. தங்களை இண்ட்ரோவெர்ட் என்று சொல்லிக்கொள்வார்கள். அச்சொல்லை அடைந்ததுமே ஒரு நிறைவு. ஆனால் உண்மையில் அவர்களின் பிரச்சினை தயக்கம்தான். அந்த தயக்கம் செயலில் ஈடுபடாமையால் வருவதெ ஒழிய அவர்களின் இயல்பு அல்ல.
Published on November 14, 2025 10:36