சாமிக்கிட்ட அருளும், குறிப்பிட்ட கடை ஒன்றில் பொருளும் வாங்க சொல்லும் தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று ஜெயபைரவிக்கு சமீபகாலமாக அதிகம் பிடித்திருப்பதால், ஒரு நாளைக்கு சிலமுறை அந்த விளம்பரத்தை யூடிபில் பார்க்க நேரிடும்…ஆலயக்கலை பயிற்சி வகுப்பு முடிந்து வீடு சேர்ந்த மறுநாள் மேற்படி விளம்பரம் ஒளிபரப்பப் படுகையில், “அட… ஒரு கைல அபய ஹஸ்தம், மறு கையில வரத ஹஸ்தம்….” என்று வாய்விட்டு சொல்ல முடிந்தது.
இசை, ஆலயம், மெய்யியல்- யோகேஸ்வரன் ராமநாதன்
Generally, ordinary people who only read Facebook pages or those who read occasionally tend to judge writers based on their ‘modesty’ or ‘humbleness.’ A ‘modest’ writer is always praised as a ‘good person.
The arrogance of an intellectual
Published on September 30, 2025 11:30