Hindutva is not Hinduism My article on radicalism in politics and its relationship with religion was published in the October issue of Frontline English magazine.
My article on Frontline
இன்றைய தொழில் நுட்பத்த்தில் முன்னேற்றம் அடைந்த நவீன காலத்தில் கூட நம்மால் (தமிழர்கள் மட்டுமில்லை) ஒரு சிறந்த பாலத்தையோ ஒரு திட்டமிட்ட நகரத்தையோ அல்லது ஒரு சமூக ஒழுங்கையோ செய்ய முடியாத நாம், எப்படி மதுரை , தஞ்சை மற்றும் திருஅரங்கம் போன்ற கோவில்களை கட்ட முடிந்தது?
மாபெரும் கோயில்களை உண்மையில் நாம் தான் கட்டினோமா?
Published on September 28, 2025 11:30