இங்கே பெரியாரின் வைக்கம் பங்களிப்பு உண்மையில் என்ன என்றுகேட்டால் வசைபாடுகிறார்கள். கதைகளை உருவாக்குகிறார்கள். ஒரு பகுத்தறிவுவாதிதான் தமிழ்தான் உலகத்தின் தொன்மையான மொழி என்று சொன்னால் அதற்கு முதலில் ஆதாரம் கேட்கவேண்டும்.
பகுத்தறிவு, பெரியார், தமிழ் உள்ளம்
If a child is already addicted to the internet, introducing him to nature may not be effective. Because to observe nature and be in it, we need patience and a keen mind. Internet addiction ruins our patience and our observation skills.
Internet addiction and nature
Published on September 27, 2025 11:30