நேற்று ஜெயமோகனின் இணைய தளத்தில் தனக்கு வந்த சில கடிதங்களை வெளியிட்டு அது பற்றித் தனது கருத்துகளை எழுதியிருக்கிறார் ஜெ. அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை அது. அதில் வந்துள்ள கடிதங்களின் ஒருசில பகுதிகளை இங்கே தருகிறேன். இந்தப் பிரச்சினை குறித்து என்னுடைய தீவிரமான செயல்பாடுகள் அனைத்துக்கும் காரணம், எந்தத் தனிப்பட்ட நபரின் மீதான காழ்ப்புணர்ச்சி இல்லை. இது பற்றி நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறேன். ஆனால் பதிப்பாளர்கள் யாருமே இதைக் கண்டுகொள்ளவே இல்லை. ...
Read more
Published on September 24, 2025 18:33