ஒரு கவிஞன் என்னைப் பார்த்துபாரதிக்குப் பிறகு நீதான் என்றான்நான் அவனை ஃபாஸிஸ்ட் என்றேன் ’உனக்கு சர்வதேசப் பரிசு வாங்கித் தருகிறேன்அதற்காக என்ன வேண்டுமானாலும்செய்வேன்’ என்றாள் ஒரு தோழிகண்கள் மின்னஅவள் எனக்கு ஃபுல்க்கா சென்னாசெய்து தரவில்லையெனநட்பை முறித்தேன் ஒருத்திஉனக்காக என் உயிரையும்தருவேனென்றாள்ஒருநாள் போதையில்அவளிடம் எல்லை மீற முயன்றதில்‘இனி உன்னைத் தனிமையில் சந்திக்கமாட்டேன்’ எனச் சொல்லி விட்டாள் என் மனையாள்எனக்காகச் செய்யாத தியாகமில்லைஅவளைத் திட்டி ஒரு நாவல் எழுதினேன் நான் மாறியே ஆக வேண்டும்அது கடவுள் கையில்தான் இருக்கிறது கடவுளை ... 
Read more
   
    
    
    
        Published on September 22, 2025 03:16