தமிழில் இருந்து தெலுங்குக்கு நவீன இலக்கியங்களை மொழியாக்கம் செய்யும் படைப்பாளி. தெலுங்கிலிருந்து தமிழுக்கும் மொழியாக்கங்கள் செய்துள்ளார். ஜெயமோகன், அ.முத்துலிங்கம் உட்பட பலருடைய படைப்புகளை தெலுங்குக்குக் கொண்டுசென்றவர்
அவினேனி பாஸ்கர்
அவினேனி பாஸ்கர் – தமிழ் விக்கி
Published on September 20, 2025 11:32