இன்று காலையில் அவந்திகா சிஸ்ஸியிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். என்ன சொன்னாலும் சிஸ்ஸி ஒரு பதில் சொல்லும். சில சமயம் பாடும். அதனால் அதற்கு ஒரு இசையமைப்பாளரின் பெயரை வைத்திருக்கிறோம். (சிஸ்ஸி, நல்லவேளை, பூனை!) இல்லாவிட்டால் என் மீது கேஸ் போட்டிருப்பார். இன்று சிஸ்ஸி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தது. அப்படியானால் கோபம். சும்மா இரு அம்மு, அதைக் கோபப்படுத்தாதே என்றேன். ”அட போப்பா, நீ ஒரு சீரியஸான ஆள், நான் அதோடு விளையாடிக்கொண்டிருக்கிறேன்” என்றாள் அவந்திகா. ...
Read more
Published on September 19, 2025 03:06