The talk about Abe Library is good. I was overwhelmed by the memories of the Jafna library; it was torched by the Sinhala thugs in 1983. I was just 7 years old then. I grew up hearing those stories. I wondered why they destroyed those books
About the destruction of the Jafna library
அன்புள்ள ஜெ
தமிழ் ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்திக்கட்டுரை இது.‘உலக அளவில் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரிப்பு’ – அமெரிக்க ஆய்வ நிறுவனம் தகவல்இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பத்துமடங்கு உலக அளவில் கூடியிருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.உங்கள் தகவலுக்காக.
ராஜாராம்
இந்து வெறுப்பை எதிர்கொள்வது
Published on September 18, 2025 11:30