ஒரே நாளில் பத்து பேர் பணம் அனுப்பி பெயர் பதிவு செய்திருக்கிறார்கள். நல்ல விஷயம். பணம் அனுப்பும்போது திரைப்பட நிகழ்ச்சிக்கு என்று குறிப்பிடுங்கள். கட்டணம் செலுத்துபவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி இரண்டும் தேவை. என் மின்னஞ்சல் முகவரி: charu.nivedita.india@gmail.com நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் தேதி: நவம்பர் எட்டு, காலை பத்திலிருந்து மாலை ஆறு வரை. இடம்: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, பாண்டிச்சேரி பணம் அனுப்புவதற்கான விவரம்: ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 ...
Read more
Published on September 17, 2025 23:21