அநேகமாக இந்த மொழிபெயர்ப்பு நாவல் பற்றி பல கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், தமிழர்களின் வெளிநாட்டு மோகம் பற்றி திட்டி, வசைபாடி, விமர்சனம் பண்ணி நான் நாற்பது ஆண்டுகளாக எழுதி வருகிறேன். இது ஒரு சுத்திகரிப்புப் பணி. தமிழர்களின் குணக்கேடு பற்றி நான் ஒற்றையாளாக மல்லுக்கு நின்று கொண்டிருக்கிறேன். இன்னமும் தமிழ் வாசகர்களுக்கு புத்தி வராமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். காரணம், தமிழர்களின் அந்நிய மோகம். ஆங்கிலத்தில் Xenomania என்பார்கள். இது பாரதி – தாகூர் ...
Read more
Published on September 18, 2025 03:04