It is true that power politics is impossible without compromise. But the real meaning of democracy is people participating in the power and sharing it. So if the majority of people are away from power politics, it means letting the thugs and greedy people handle the power of a state.
Vijay and alternate politics
இந்தியப்பெற்றோர் குழந்தைகளை அரசர்களைப் போல வளர்க்கிறார்கள். 22 வயதில் படிப்பு முடிந்ததும் அக்குழந்தை வேலைதேடும்போது பிச்சைக்காரன் ஆகிறர்கள். வேலைக்குப்பின் அடிமை ஆகிறது. இந்த மாபெரும் வீழ்ச்சி ஒரு பெரிய உளச்சிக்கலாக ஆகிவிடுகிறது.
இளையதலைமுறையும் பெற்றோரும்
Published on September 11, 2025 11:30