போகன்
தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர் நாகர்கோயிலில் வசிக்கிறார். சுயஎள்ளலும், உணர்ச்சிகளை மிதமாக வெளிப்படுத்தும் தன்மையும் அகத்தேடலும் கொண்ட கவிதைகளுக்காகப் புகழ்பெற்றவர்.
போகன் சங்கர்
போகன் சங்கர் – தமிழ் விக்கி
கவிதைத்தொகுப்புகள்எரிவதும் அணைவதும் ஒன்றேதடித்த கண்ணாடி போட்ட பூனைநெடுஞ்சாலையை மேயும் புள்சிறிய எண்கள் உறங்கும் அறைவெறுங்கால் பாதைதிரிபுகால ஞானிகுளம் போல் நடிக்கும் கடல்சதுக்கப்பூதம்
சிறுகதைத் தொகுப்புகள்கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்போக புத்தகம்திகிரிமர்ம காரியம்
Published on September 06, 2025 11:33