வடகிழக்கும் இனவாதமும் பேச்சை வாசித்தேன். இங்கே தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்கு வடகிழக்கின் இனவாதச்சூழல் பற்றி அனேகமாக எதுவுமே தெரியாது. ஆனால் இங்குள்ள ஏதோ ஒரு கூட்டம் வடகிழக்கைப் பற்றி ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டே இருந்தது.
வடகிழக்கை நம்மிடம் மறைப்பது யார்?
That being said, why not conduct classes in the cities, which will make them more accessible? I ask this in order to gain a better understanding, not to be provocative.
Education can’t be door delivered!
Published on September 05, 2025 11:30