1 முதல் நாள் ஆக்கிய சோறில் நீரூற்றிமறுநாள் காலையில்கொஞ்சம் மோரும்சின்ன வெங்காயமும் போட்டுமாகாளிக் கிழங்கு ஊறுகாயோடுமூணு தம்ளர் குடிப்பதே என் காலை உணவுநீராகாரம்அதுவே நாள் பூராவுக்குமான என் சக்தி நேற்று வெளியே சென்று விட்டதால்சமையல் இல்லைஇன்று நீராகாரம் இல்லை நடைப்பயிற்சியின் போதுகாலை ஏழரைக்குசங்கீதா உணவகத்தில் காஃபிஒவ்வொரு மேஜையிலும்இட்லி வடை பொங்கல் தோசைமினி டிஃபன் என்றுவிதவிதமான சிற்றுண்டிகள்அமர்க்களமாய் மணம் பரப்பும்ஆசையாய் இருக்கும்ஆனால் பசிக்காது இன்று நீராகாரம் இல்லையானதால்ஏழிலிருந்தே பசித்ததுஇத்தனைக்கும் தினமும் இரவுசாப்பிடாதவன்நேற்றிரவு இரண்டு கல்தோசைசாப்பிட்டிருந்தேன் பிரச்சினை இதுதான்இல்லை என்று ...
Read more
Published on August 22, 2025 05:46