வணக்கம் நண்பர்களே!
புதுவையில் நடைபெறும் “வெண்முரசு” கலந்துரையாடலின் 85-வது அமர்வு, “வெய்யோன்” நூலை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 22, 2025 அன்று நடைபெறவுள்ளது.
இதில் நண்பர் சிவராமன் பேசுவார்.
நிகழ்விடம் புதுச்சேரி, வெள்ளாழர் வீதியில் உள்ள கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” ஆகும்.
நேரம் மாலை 6:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
வெண்முரசு வாசகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
Published on August 19, 2025 11:30