அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்அவள் நிழல் ஒளியில் நடனமாடியதுஎன் முதல் வாசகிவார்த்தைகளைத் தொட்டு உயிரூட்டியவள்இப்போது கடைசி வாசகிஎன் எழுத்துகளை மௌனமாகப் புரட்டுபவள் காலம் காற்றில் மணலைச் சிதறவிடுகிறதுஎந்தக் கரத்தால் அதைப் பிடிக்க முடியும்?அவளது சிரிப்பு ஒரு தொலைந்த பாடல்நிலவின் கீறலில் மங்குகிறதுவலி மட்டுமே மிஞ்சுகிறதுகற்களில் செதுக்கப்பட்ட கவிதை போல…புரியாதுஆனால் தவிர்க்க முடியாது அவள் இல்லாத இந்த இரவில்கவிதையை அனுப்பி வைத்துஅவள் வார்த்தைக்காகக் காத்திருக்கிறேன்படித்தாளா? இல்லையா?என் வார்த்தைகள் வெறுமையில் தொங்குகின்றன நிலவும் நானுமாகமௌனத்தில் ஆழ்ந்திருக்கிறோம்அவளது புன்னகை ஒரு நிழலாகநிலவொளியில் தோன்றித் ...
Read more
Published on August 19, 2025 00:15