மரணம் பற்றிமனுஷ்ய புத்திரனின் கவிதை ஒன்றுமரணம் பற்றி நினைக்க வைத்ததுமரணம் குறித்து எனக்கு அச்சமில்லை ஆனால் ஒரே ஒரு புகார் உண்டுஅவர் எனக்காக எழுதும்இரங்கல் கவிதையைவாசிக்க முடியாமல் போகும் என் மரணத்தின் போதுஎத்தனை பெண்கள் கண்ணீர் விடுகிறார்கள்எத்தனை பெண்கள் மயங்கி விழுகிறார்கள்அல்லதுஅப்படி எதுவுமே நடக்கவில்லையாயார் யார் என்னைப் பற்றிஎன்னென்ன எழுதுகிறார்கள்அது பொய்யாக இருந்தாலும்அந்த வார்த்தைகளைப் படிக்க வேண்டும் மனுஷ் ஒரு குறிப்பு அனுப்பினார்சாவின் துயரம்,நம் சாவுக்குக் காத்திருந்தவர்களும்ஒரு மலர் வளையத்தோடுவந்து நிற்பார்கள் உண்மைதான்ஆனால்நான் அவ்வளவு பெரிய ஆள் ... 
Read more
  
        Published on August 19, 2025 03:51