1 நண்ப,உனை அழைத்தேன்ஒரு பயணியின் குரலில்நதியின் கரையில் அமர்ந்துஞானத்தின் புதிர்களைப் பகிர்ந்து கொள்ள பிஸி என்றாய்சில தினங்கள் சென்று அழைத்தேன்சற்றே குற்ற உணர்வுடன்நானே அழைக்கிறேனென்றாய்காத்திருந்தேன், காஃபி குடித்தபடிசுவர்களின் விரிசல்களை எண்ணிக்கொண்டுநீ வரவில்லை, மனதில் பதிந்து வைத்தேன் தற்செயலாய் ஒரு மாலையில்நண்பர்களின் சந்திப்பில்உனைக் கண்டேன்அருகில் அமர அழைத்தேன்நெருக்கியடித்து அமர்வது அசௌகர்யமெனதூரத்தில் அமர்ந்தாய்நீ என்னைத் தவிர்க்கவில்லை, தெரியும்ஆனால்,நீ வேறோர் உலகத்தில் இருக்கிறாய் அன்று அலெஹோ கார்ப்பெந்த்தியர்குறித்துப் பேசினேன்அது காற்றில் மிதந்துநிலவின் ஒளியில் கரைந்ததுகேட்காத தொலைவில் நீஇருந்தாய்அதற்கு முன் பேசியதில்லைஇனி பேசப் ...
Read more
Published on August 15, 2025 05:47