பெண்களேநான் ஆண்ஆனால்உங்களுக்கான ஒரு கெரில்லாப் போராளி அந்த வகையில்உங்களுக்கோர் ஆலோசனைஎனிதிங் ஃபார் யூசொல்லாதீர்கள்அது வெறும் சொல்அர்த்தமற்ற சொல் அனுபவத்தில் சொல்கிறேன்எழுபது வயதில் முதல் முத்தம்அதற்கு முன்?பெண்கள் வந்தார்கள் சென்றார்கள்ஒவ்வொருத்தியும் சொன்னாள்எனிதிங் ஃபார் யூசொன்னபடி செய்தார்கள்உயிரையும் கொடுப்பார்கள்ஆனால் முத்தம்?அவர்களின் பட்டியலில் இல்லை எனக்கோர் கனவு இருந்ததுபாரிஸின் சென் நதிக்கரையில்என் காதலியோடு முத்தத்தில்மூழ்க வேண்டும்கனவுக்குக் காரணம்ரேப் கேபிட்டல் ஆஃப் தெ வேர்ல்ட்தில்லிஎன்பது போல்பாரிஸ் இவ்வுலகின்முத்தத்தின் தலைநகரம்அப்போது ஒரு காதலி இருந்தாள்எனிதிங் ஃபார் யூஆனால் முத்தம் தடைஅவளும் நானும் பாரிஸ் சென்றோம் ...
Read more
Published on August 16, 2025 04:30