(இந்தக் கட்டுரையை பிரதியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை சீரமைக்க இது ஒரு User’s Manualஆகப் பயன்படக்கூடும்) கவி வாக்கு பலிக்காமல் போகாது என்பார்கள். மொட்ஸார்ட்டின் கடைசிப் படைப்பு ரெக்வீம். இது ஒரு Choral படைப்பு. சிம்ஃபனி என்பது இசைக்கருவிகளால் உருவாகும் படைப்பு. கோரல் என்பது குரல்களால் ஆனது. துணைக்கு இசைக்கருவிகள். ரெக்வீமை மொட்ஸார்ட்டினால் முடிக்க முடியவில்லை. இறந்து விடுகிறார். என்னுடைய கவிதை ரெக்வீமே என் கடைசி கவிதையாக ஆகி விட்டது. அதற்கு மேல் எழுதிய ரெண்டு ...
Read more
Published on August 17, 2025 03:01