டியர் சாரு, நான் கோவா போகவில்லை. ஆரோவில் அருகிலேயே தங்கிவிட்டேன். பெண்கள் பெண்கள் என்று அலைந்தது போதும்! என்னுடைய Art Exhibition நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது. அதில் கவனம் செலுத்துவோமென்று முடிவு செய்தென். இன்று ஆரோவில் உள்ளே நடக்கும் ஜிப்ஸி Festivalக்கு சென்றிருந்தேன். உள்ளே வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் கர்ண கொடூரம். இசையும் பயங்கர Amature!சுற்றிலும் அழகிகள். அந்த அழகிகளை பிடிப்பதற்கு இளைஞர் கூட்டம் போட்டிப் போட்டு கொண்டிருந்தது. ஒரு பக்கம் மரண மொக்கையான இசை குழு ...
Read more
Published on August 09, 2025 11:06