பெண்களும் கடவுளும் ஒன்று கருணையற்ற கூட்டம் எழுதியின்னும் ஈரம் காயவில்லை அடுத்துவொரு ப்ளூ டிக் கவிதையை அனுப்பி விட்டான் எல்லாம் என் தலையில் ஓத்த விதி இன்று சுந்தர் சருக்கையுடன் சந்திப்பு அதனால் அவர் புதினத்தைத் தேர்வுக்குப் படிப்பது போல் ப்டித்துக்கொண்டிருந்தேன் அதற்கிடையில் வந்தது ப்ளூ டிக் பூதம் எனக்கு வாட்ஸப்பில் 569 நண்பர்கள் அவ்வளவு பெயரையும் தனித்தனியாய் எண்ணியது தனிப்புராணம் 569இல் 549 பேர் ப்ளூ டிக்கை மறைத்துள்ளார் எனக் கண்டேன் சிலரை விசாரித்தேன் மருத்துவர் ...
Read more
Published on August 09, 2025 02:56