குருகு வேதாசலம் சிறப்பு மலர்

குருகு பண்பாட்டு இதழின் ஆகஸ்ட் 2025 இலக்கம் ஆய்வாளர் வெ.வேதாசலம் சிறப்புமலர் ஆக வெளிவந்துள்ளது. வேதாசலத்தின் முக்கியமான நேர்காணல் இடம்பெற்றுள்ளது.

ஆய்வாளனின் நிமிர்வும் ஆய்வில் ஒரு மூலப்பொருள்தான் – வெ. வேதாசலம் நேர்காணல்

ஜி.எஸ்.எஸ்.வி.நவின், தாமரைக்கண்ணன் அவிநாசி, மகேஸ்வரி, பொன் மகாலிங்கம் உள்ளிட்டவர்களின் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது.

குருகு இணைய இதழ்

 

தமிழ்விக்கி தூரன் விழா: அழைப்பிதழ், வருகைப்பதிவு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 09, 2025 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.