இன்று ஸ்ரீ ஒரு ஹிந்திப் பாடலை அனுப்பியிருந்தாள். கேள்விப்பட்டிராத பாடல். ராஹத் ஃபத்தே அலிகான் பாடியது. ஹீரோயின் என்ற படம். அர்ஜும் ராம்பால் நடித்தது. அர்ஜுன் ராம்பால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். பாடல் என் ஆன்மாவை உருக்கியது. ராஹத் ஃபத்தே அலி கானின் குரலுக்குக் கேட்க வேண்டுமா? பாடல் ஹீரோயினில் இடம் பெறுவதற்கு முன்னதாகவே இதை எழுதி, இசையமைத்துப் பாடியவர் கைலாஷ் கேர். ஆனால் படத்தில் கைலாஷ் பாடவில்லை. கைலாஷை விட ராஹத் நன்றாகப் பாடியிருக்கிறார். ...
Read more
Published on August 05, 2025 06:01