மோகினிக்குட்டிக்காகஎதையும் செய்வேன்அவளுக்கும் தெரியும் ஒருநாள் போதையில்அவள் தட்டிலிருந்து எடுத்துசாப்பிட்டு விட்டேன்எனக்குத் தெரியாதுமறுநாள் சொன்னாள்எனக்குப் பிடிக்காது போதையில் நிகழ்ந்த சிறு தவறுஎனச் சொன்னாலும்அவள் மனம் மாறவில்லை நானோ ரோஷக்காரன்’ஆ, நீதானே உனக்கு வெட்கம் மானம்சூடு சொரணை ரோஷம் எதுவுமில்லை’யென்றுஒரு கவிதையில் எழுதியிருந்தாய்’ எனக்கேட்காதீர்அது வேறுஇது வேறுரெண்டையும் குழப்பக் கூடாது ஆங், நான் ரோஷக்காரன்அவள் தட்டை இனித் தொடேன்ஒருநாள் உணவகத்தில்சிக்கன் கபாப் சொன்னாள்ஆறு துண்டு வந்ததுமூணு நீ எடு எனப் பகிர்ந்தாள்கபாப் எனக்கு உயிர்பசியும் கொடூரம்ஆனால் இப்போது பசியில்லை என்றேன்அவள் ...
Read more
Published on August 05, 2025 05:08