இலக்கிய நிகழ்ச்சிக்கானஓர் அழைப்பிதழைக் கண்டேன்பதினெட்டு பெயர்களுக்கு முன்னால்எழுத்தாளர் எனவும்நான்கு பெயர்களுக்கு முன்னால்கவிஞர் எனவும்போட்டிருந்ததுஎழுத்தாளரை எழுத்தாளர் என்று போடாமல்நடிகர் என்றோ டாக்டர் என்றோவாபோட முடியும்?எழுத்தாளர் எழுத்தாளர்கவிஞர் கவிஞர்இதில் என்ன அக்கப்போர்? எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்ததுஇப்படி எழுதியது தெரிந்தாலேஅது தற்கொலை பண்ணிக் கொள்ளும்எங்கள் வீட்டில் ஸோரோ இருந்ததுஎன்றுதான் சொல்ல வேண்டும்எழுத வேண்டும்ஸோரோவின் தர்க்கம் என்னவென்றுயூகிக்க முடிகிறதுநான் நாய்தான்ஆனால்எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறதே? சரி, பெயரைப் போட்டுத்தானேஎழுத்தாளர் என்று போடுகிறோம்?இல்லை,ஸோரோ ஒப்புக்கொள்ளாதுநாய் ஸோரோ என்று சொன்னாலேபாய்ந்து குதறி விடும்நாய் ...
Read more
Published on August 04, 2025 04:37