இதுவரையாருக்கும் எதற்கும்குட்பை சொன்னதில்லைஆனால்மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள் இப்போதுமுதல் முதலாகச்சொல்கிறேன்கவிதையேநீ ஒரு நதிஎன் ஆன்மாவின் கரையில்நானும் நீயும் ஒன்றானோம்உன் சொற்கள்நிலவொளியில் நடனமிடும் நிழல்களாகஎன் மௌனத்தை உடைத்தன ஆனால் இன்றுஉன் உற்சாகம்உன் கொண்டாட்டம்உன் மகிழ்ச்சிஏன், உனது கண்ணீர்கூடஒரு கணத்தில் மறைகிறது அவள் சொன்னாள்’எனக்காக ஒரு கவிதை’இதோ ஆயிரம் எழுதி விட்டேன்ஆனால்உன் எடைஅவளை அழுத்துகிறதுகுற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகிறது உனக்காக உயிரையும் தருவேனெனஉன் காதலியிடம் கதறுகிறாய்ஆனால்எனக்கோ ஹாய் சொல்ல ஒரு பெண்ணில்லைதற்கொலை உணர்வைமதுவினால் தள்ளிப் போடுகிறேன்என்கிறான் நண்பன் இன்னொருவனோஇவன் காதல் கவிதைகளில்தஞ்சமடைந்து விட்டானெனஇரங்கற்பா எழுதுகிறான் ...
Read more
Published on August 03, 2025 04:27