1 மீண்டும் இதே வாழ்க்கையை வாழவாய்ப்புக் கிடைத்தால்தில்லி சென்றிருக்க மாட்டேன்அரசுப் பணியில் சேர்ந்திருக்க மாட்டேன்திருமணம் செய்திருக்க மாட்டேன்ஆங்கிலம் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில்எழுதியிருப்பேனே ஒழியஒருபோதும் தமிழில் எழுதியிருக்க மாட்டேன்இரண்டாம் திருமணமும் செய்திருக்க மாட்டேன்சொல்லப் போனால்திருமண உறவிலேயே சிக்கியிருக்க மாட்டேன்என் ஒப்புதல் இல்லாமல் செக்ஸ்நிறுத்தப்பட்ட போதுஒரு அடிமைபோல்அதற்கு ஒப்புக்கொண்டிருந்திருக்க மாட்டேன்அல்லதுஉறவை ரத்து செய்திருப்பேன்திரும்பவும் ஒரு காதலில் விழுந்திருக்க மாட்டேன்திரும்பவும் என் ஒப்புதல் இல்லாமல்செக்ஸ் நிறுத்தப்பட்ட போதுஒரு அடிமைபோல்அதற்கு ஒப்புக்கொண்டிருந்திருக்க மாட்டேன்அல்லதுஉறவை ரத்து செய்திருப்பேன்எழுபது வயது வரைமுத்தமில்லா வாழ்க்கைக்குஉடன்பட்டிருக்க மாட்டேன்காதலி செய்த தவறுக்கெல்லாம்ஓராயிரம் ...
Read more
Published on July 31, 2025 01:10