1 நானும் மனையாளும்இன்று வெளியே சென்றோம்இப்படிச் சென்றுஆண்டு மூன்றாயிற்றுமிக்ஸி வாங்க வேண்டும்பழைய மிக்ஸி போய் விட்டது ஒவ்வொரு சட்டையாய் மாற்றினேன்எதிலும் திருப்தியில்லைகடைசியில்இருப்பதிலேயே ஆக உசத்தியானஒன்றைத் தேர்ந்தேன்எதற்கும் கேட்டு விடுவோமென்றுமனையாளிடம் காண்பித்தேன்உற்சாகமாய்த் தலையை ஆட்டிஓகே என்றாள் 2பாத்திரக் கடையில்விற்பனைப் பிரிவில்பத்து இருபது பெண்கள்எலும்புக்கூடுகளாய்காலணி அணியாமல் நின்றார்கள்ஒருத்தி மட்டும்சினிமா நட்சத்திரம் போலிருந்தாள்கலகலப்பாய் சிரித்தபடி அவள்மிக்ஸி வகைகளைக் காண்பித்தாள்எனக்கு அவள் மீது ஆர்வம் மிகுந்ததுஅவள் ஏன் இந்தப் பாத்திரக் கடையில்?மேற்கத்திய நாடுகள் போலில்லை இதுஅங்கென்றால் ஒருத்திகடையில் பணி செய்தபடிசட்டம் படிக்கலாம்வணிகம் படிக்கலாம்பேராசிரியராகலாம்உலகம் ...
Read more
Published on July 31, 2025 06:49