கவிஞர், எழுத்தாளர். நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதினார். தமிழாசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
கருமலைத்தமிழாழன்
கருமலைத்தமிழாழன் – தமிழ் விக்கி
Published on July 11, 2025 11:33