[image error]வேதங்கள் என்பவை ஒற்றைக் கருத்துத் தரப்பு அல்ல. ஒரு குறிப்பிட்ட காலகட்டம் சார்ந்தவையும் அல்ல. வேதச்செய்யுள்கள் இயற்றப்பட்டு பலநூறாண்டுகளுக்குப் பின்னரே தொகுக்கப்பட்டிருக்கலாம். ரிக்வேதத்தின் தொடக்கச் செய்யுள் முதல் பத்தாம் காண்டச் செய்யுள் வரை மொழிநடையின் அடிப்படையில் அவற்றின் கால இடைவெளி ஆயிரமாண்டு இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
வேதங்களின் மையம்
The real Indian Renaissance started at the point where Monier Williams and Max Müller translated our Sanskrit texts into the German language and then into English.
Our rishis of modern era
Published on July 10, 2025 11:30