எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்ததுஇது அதிசயமாபேரழிவாஅல்லதுகாலத்தின் மாய விளையாட்டாபேரழிவின் அடையாளங்கள் ஏதுமில்லைஆனால் மனிதர் யாரையும் காணோம் இல்லங்கள் மாளிகைகள் குடிசைகள்மௌனத்தின் மயானமாகக் கிடந்தனநேற்றைய மழையின் எச்சமாகசாலைகளில் நீர் தேங்கிகாற்றில் பழைய புத்தகத்தின் மணம்மறந்துபோன வாழ்க்கையை நினைவூட்டியதுஒரு ஈ எறும்பு எலி கூட இல்லைசெல்லப் பிராணிகளும் மறைந்தனபோக்குவரத்து அறிகுறியும் இல்லை நான் வளர்த்த பூனைகள்மூச்சு விட முடியாமல்எந்நேரமும் என் மீதுஅன்பைப் பொழிந்த என் மனையாள்யார் சுவடும் இல்லைஆனால் வாசலில் கோலம் மட்டும்அவள் விரல்களின் நினைவாய் நின்றதுஒவ்வொரு இல்லமாகப் பார்த்தேன்ஒரு ...
Read more
Published on July 06, 2025 03:29