அன்பு நண்பர்களுக்கு,
நீலியின் இரண்டாவது கலந்துரையாடல் நிகழ்வு ஜுன் 28 (சனிக்கிழமை), மாலை 6-7.30 வரை நிகழ உள்ளது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் சைதன்யா “பெண் சிந்தனையாளர்கள் இடம் – அறம் சார்ந்த தத்துவம் (ethical philosophy)” என்ற தலைப்பில் 30 நிமிட உரை நிகழ்த்துகிறார். அதன்பிறகு ஒரு மணி நேர கேள்வி–பதில் அரங்கு நிகழும். இதில் கலந்து கொள்ளும் நண்பர்கள் சைதன்யா நீலியில் எழுதிய கட்டுரைகளை வாசித்துவிட்டு வந்து உரையாடலாம்.
நீலி குழு
சைதன்யா கட்டுரைகள்: https://neeli.co.in/author/chaidhanya/
சைதன்யா – தமிழ் விக்கி
Published on June 23, 2025 11:31