Being a writer or becoming popular is not my goal. I want to hide myself, actually. But I want to express myself, like a child giving its voice while hiding in a hide-and-seek game to the finder.
Writing for our existence
தனிமை மற்றும் ஏகாந்தம் பற்றிய உளவியல் ரீதியான கருத்துக்களை எடுத்துரைதற்கு நன்றி.தனிமையை கடந்து செல்வது எப்படி மற்றும் ஏகாந்தத்தை உணர்வது எப்படி என்ற தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் மூலமாக உதாரண படுத்தி அதன் மூலம் தனிமனித மனநலனை வளர்த்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் கொடுத்தது.
தனிமை, ஏகாந்தம், கடிதம்
Published on June 22, 2025 11:30