அடையாள அட்டை நாற்பது வயது என்கிறதுபார்க்க அறுபதைத் தாண்டியவனாகத் தெரிந்தான்சிரியன்அருகே மகள், பதினான்கு வயதுமனைவியும் மற்றுமிரு மகள்களும் உண்டென்றான்நாட்கள் பலவாய் உணவில்லைபொய்யில்லை, பார்த்தாலே தெரிகிறதுஅகதி உதவி வேண்டி நிற்கிறான் ஒரு நாளில் முப்பது பேர்அதற்கு மேல் இல்லை என்கிறது எங்கள் விதிஉதவி வேண்டி வருவோரோ தினசரி முந்நூறு இவனை எப்படி வெளியேற்றுவது?முன்னுரிமையில் இவனே கடைசி.போரில் கணவனை இழந்துஇரண்டு மூன்று சிசுக்களோடுவரும் பெண்களெல்லாம் உண்டு எடுத்துச் சொன்னேன்ஒரு துண்டுக் காகிதத்தை நீட்டினான்அதிலிருந்தது ஒரு தொலைபேசி எண் நகரத்தின் விபச்சாரத் ...
Read more
Published on June 18, 2025 23:07